Satta Panchayat Iyakkam(SPI) has a practice of publishing Monthly accounts on 5th of everymonth. SPI was launched on 14-12-2013. From the launch to till date, we have published our accounts. You can find those details in this page. For contact: 8870472174
நண்பர்களே,
பலநூறு நண்பர்களுடன் இணைந்து தமிழகத்தில் நாங்கள் முன்னெடுக்கும் பல்வேறு சமூகநலச் செயல்பாடுகளுக்கு நீங்கள் கடந்த பல ஆண்டுகளாக உதவியுள்ளீர்கள்.
வெளிப்படையான அரசு நிர்வாகத்தை வலியுறுத்தும் நம் இயக்கம், தனது வரவு செலவுகளை வெளிப்படையாக வெளியிடுவதைத் தார்மீகக் கடமையாகக் கருதுகிறது.
சிலநேரம் உங்களுக்குள் கேள்வி எழலாம், “..நாம் கொடுக்கும் நிதியானது எப்படி செலவிடப்படுகிறது; நம் உதவியால் ஏதேனும் மாற்றம் நிகழ்கிறதா..” என்று. நிதியுதவி கொடுக்கும் உங்களுக்கு இதைக் கேட்பதற்கு எல்லா உரிமையும் உள்ளது.
நமக்கு நன்கொடை அளிக்கும் ஆர்வலர்களுக்கு தங்களது நன்கொடை எப்படி செலவிடப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளும் உரிமையும் இருக்கிறது. இப்பக்கத்தில், மாதந்தோறும் இயக்கத்தின் வரவு-செலவுகளை பார்வையிடலாம். மேலும் விவரங்களுக்கு: 7667-100-100
சட்ட பஞ்சாயத்து இயக்கம் தொடங்கப்பட்ட டிசம்பர் 2013 முதல் இன்றைய நாள் வரை ஒவ்வொரு மாதமும் 5ம் தேதியன்று இயக்கத்தின் வரவு-செலவுகளை வெளிப்படையாக வெளியிட்டுவருகிறோம்.
இந்த பக்கத்தில் நீங்கள் சட்ட பஞ்சாயத்து இயக்கத்த்தால் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஜனவரி 2023 முதல் இன்று வரை மாதாந்திர வரவு - செலவு விவரத்தை பார்க்கலாம்.
அதற்கு முந்தய மாதங்களை பார்க்க இந்த பக்கத்தை சொடுக்கவும்,
https://spiaccounts.blogspot.com/2016/02/accounts-from-december-2013-till-date.html

ஜனவரி 2025 - டிசம்பர் 2025 வரை
ஜனவரி 2024 - டிசம்பர் 2024 வரை